காட்சி எண் 4
Road / Night / Ext
கார்த்திக் நண்பர்களுடன்
பேஸ்கட்பால்
விளையாடிக் கொண்டிருக்கிறான்..
அப்போது ஒரு தெருவிளக்கு அடித்து
நொறுக்கப்படும் சத்தம் கேட்கிறது..
ப்ரியா பயந்தபடி
ஓடிவருகிறாள்…
அவள் ஓடிவருவதையே
கார்த்திக் பார்த்துக் கொண்டிருக்கிறான்..
அவளின் அழகு.. அவளின் மிரட்சி..
எல்லாம் சேர்ந்து அவளை
அவனுக்கு மிகவும்
பிடித்துப்போய் விடுகிறது…
அவளுக்குப் பின்னே
ஒரு காதல் ஜோடியை
ஒரு ரவுடி கும்பல் கையில்
கட்டைகளுடன் ஆத்திரத்தோடு
துரத்தி வருவதைக் கவனிக்கிறான்..
(ஸ்டடி காம் / டிராலி பேக்)
அந்த காதல் ஜோடி
தப்பியோடுகிறார்கள்
அவர்களை அந்த
ரவுடி கும்பல் துரத்துகிறது
Road / Night / Ext
கார்த்திக் நண்பர்களுடன்
பேஸ்கட்பால்
விளையாடிக் கொண்டிருக்கிறான்..
அப்போது ஒரு தெருவிளக்கு அடித்து
நொறுக்கப்படும் சத்தம் கேட்கிறது..
ப்ரியா பயந்தபடி
ஓடிவருகிறாள்…
அவள் ஓடிவருவதையே
கார்த்திக் பார்த்துக் கொண்டிருக்கிறான்..
அவளின் அழகு.. அவளின் மிரட்சி..
எல்லாம் சேர்ந்து அவளை
அவனுக்கு மிகவும்
பிடித்துப்போய் விடுகிறது…
அவளுக்குப் பின்னே
ஒரு காதல் ஜோடியை
ஒரு ரவுடி கும்பல் கையில்
கட்டைகளுடன் ஆத்திரத்தோடு
துரத்தி வருவதைக் கவனிக்கிறான்..
(ஸ்டடி காம் / டிராலி பேக்)
அந்த காதல் ஜோடி
தப்பியோடுகிறார்கள்
அவர்களை அந்த
ரவுடி கும்பல் துரத்துகிறது
மூன்று பக்கமும்
சுற்றி வளைக்கிறார்கள்
ஜோடி செய்வதறியாது திகைத்து
4ம் பக்கம் பார்க்கிறார்கள்
4ம் பக்கம் ரயில்வே கேட்
ரயில் பலத்த சத்தத்துடன்
செல்கிறது.
கேட் ஓப்பன் ஆகிறது.
அங்கே கார்த்திக்
தன் நண்பர்களுடன் நிற்கிறான்
கையில் பேஸ்கட் பால்,
மற்றவர்கள் கையில்
ஹாக்கி, கிரிக்கெட் பேட்
ஜோடி நிம்மதியுடன்
கார்த்திக்கிடம் ஓடி வருகிறது..
சுற்றி வளைக்கிறார்கள்
ஜோடி செய்வதறியாது திகைத்து
4ம் பக்கம் பார்க்கிறார்கள்
4ம் பக்கம் ரயில்வே கேட்
ரயில் பலத்த சத்தத்துடன்
செல்கிறது.
கேட் ஓப்பன் ஆகிறது.
அங்கே கார்த்திக்
தன் நண்பர்களுடன் நிற்கிறான்
கையில் பேஸ்கட் பால்,
மற்றவர்கள் கையில்
ஹாக்கி, கிரிக்கெட் பேட்
ஜோடி நிம்மதியுடன்
கார்த்திக்கிடம் ஓடி வருகிறது..
----- Cut to -----
Nice sir
ReplyDeleteThank you.. Keep Reading till the climax Scene..
Delete