பேராசிரியர். எஸ். லாரன்ஸ் ஜெயக்குமார்..
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், இதழியல் மற்றும் மக்கள்
தொடர்பியல்
என்ற மூன்று துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
தற்போது லொயோலா கல்லூரியின்
ஊடகக்கலைகள் துறையில்,
பேராசிரியராகப் பணியாற்றி வருகிறவர்.
சுய முன்னேற்றம், ஆளுமை வளர்ச்சி, கல்வி வழிகாட்டல் என்று பல்வேறு
துறைகளில்,
பல்வேறு பதிப்பகங்களுக்காக ஏறத்தாழ 60 புத்தகங்களுக்கு
மேல் எழுதியவர்.
சிறந்த திரைக்கதை எழுத்தாளர். கல்லூரி மாணவர்களின் நூற்றுக்கும்
மேற்பட்ட குறும்படங்களுக்கு வழிகாட்டியாக
அமைந்தவர். அவற்றில் பல
குறும்படங்கள், தேசிய மற்றும் பன்னாட்டு விருதுகளைப் பெற்றவை.
இவரின்
திரைக்கதை, 2014 - திரைக்கதைப் போட்டியில் விருது வென்றது
குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் திரைக்கதை மேதை,
மரியாதைக்குரிய இயக்குநர் திரு.
கே.பாக்யராஜ், அவர்களிடமும், இயக்குநர் திரு.எஸ்.ஜே.சூர்யா
அவர்களிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.
இந்த வலைப்பூவில் அவரின் பதினைந்து
ஆண்டுகாலத் திரைக்கதைகள்
இடம்பெற்றிருக்கின்றன. இவற்றை நூலாகப் பதிப்பிக்க விரும்பும்
பதிப்பகத்தார், திரைப்படமாக எடுக்க விரும்பும் தயாரிப்பாளர்கள்,
தொடர்புகொண்டு பேசலாம்.
வாசக நண்பர்கள் தங்களின் மேலான
கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம்.
நன்றி!
பேரா. எஸ். லாரன்ஸ் ஜெயக்குமார்
தொலைபேசி : 9884264877 / மின்னஞ்சல்
: sljk.sljk@gmail.com
No comments:
Post a Comment