அன்பார்ந்த நண்பர்களுக்கு,
1. கான்செப்ட் அல்லது கதைக்கரு
இந்தப் பகுதியில் நான் எனக்குத் தெரிந்த சில திரைக்கதை உத்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
===========
திரைக்கதை உத்திகள் 1. திரைக்கதையின் படிநிலைகள்
ஒரு திரைக்கதையினை எழுத என்னென்ன படிநிலைகள் உள்ளன, அல்லது இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்..
இங்கே கொடுக்கப்பட்டுள்ள படிநிலைகள் பொதுவானவைதான்.. இவற்றில் மாற்றங்களும் இருக்கலாம்.
பொதுவாக
திரைக்கதையின் படிநிலைகள்
1. கான்செப்ட் அல்லது கதைக்கரு
2. ஒருவரிக் கதை
3. ஒரு பக்கக் கதை
4. கதை
5. திரைக்கதை ஒருவரி6. திரைக்கதை
7. படப்பிடிப்புக் கதை
என்றவாறு அமைவது நல்லது..
இவை ஒவ்வொன்றையும் நாம் தனித்தனியாகப் பார்க்கலாம்.
No comments:
Post a Comment